தமிழக அரசு

img

தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை: தமிழக அரசு  

தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

img

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் – தமிழக அரசு  

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

img

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்  

சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 15 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

img

வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்? - தமிழக அரசுக்கு பா. ஜான்சிராணி கேள்வி  

போராட்ட களத்திற்கே வந்து கொடுத்த வாக்குறுதிகளை, முதலமைச்சர் நிறைவேற்றாதது ஏன்? என்று  மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி கேள்வி எழுப்பியுள்ளார்.  

img

தமிழகத்தின் 3 அணைகளுக்கு நீர்ப்பாசன கட்டமைப்பு விருது  

உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கான விருதுகளுக்கு கல்லணை, வீராணம் ஏரி மற்றும் காளிங்கராயன் அணைக்கட்டு ஆகிய 3 கட்டமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஆணையம் அறிவித்துள்ளது.  

img

தமிழகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்  

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

img

பள்ளிகளுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதியும் விடுமுறை - தமிழக அரசு 

தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையைத் தொடர்ந்து சனிக்கிழமையான ஏப்ரல் 16 ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

img

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும் - உச்சநீதிமன்றம் 

தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

img

சாம்சங் நிறுவனத்துடன் ரூ.1,588 கோடியில் தமிழக அரசு ஒப்பந்தம்  

முதலமைச்சர் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்துடன் ரூ.1,588 கோடியில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.  

;